விவசாயிகளை உயிரோடு புதைக்கும் திட்டமா?.. அனல் கக்கும் பழநிபாரதி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: விளைநிலங்களில் கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்க தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், விவசாயிகள் எல்லாம் நடுங்கிப் போய் அதிர்ச்சியில் மூழ்கியுள்ள நிலையில், அந்த வேதனையை தனது கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார் பாடலாசிரியர் பழநிபாரதி.
இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு...

கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கப்படும்
விவசாய நிலத்தின் கீழ்
மரங்கள் நடக்கூடாது...
சரி...
கிணறு தோண்டக்கூடாது...
சரி...
வேர்கள் ஆழமாகப் பரவும் எதையும் பயிரிடக் கூடாது...
சரி...
விவசாய நிலம் தோண்டப்படுவது
எரிவாயுக் குழாய்களைப் பதிக்கவா?
இல்லை...
விவசாயிகளை
உயிரோடு புதைக்கவா?
- பழநிபாரதி
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications