மதுரை-திண்டுக்கல் கிரிக்கெட் போட்டியை நத்தம் மைதானத்தில் நேரில் ரசித்த மு.க.அழகிரி
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: தமிழகத்தில் முதல் முறையாக டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 24ம் தேதி தொடங்கிய இத்தொடரில், சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கிறது.
மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தயா அழகிரி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நத்தம் என்.பி.ஆர் மைதானத்தில் இன்று மதுரை-திண்டுக்கல் அணிகள் மோதின.

இப்போட்டியை மு.க.அழகிரி, தயா அழகிரி உள்ளிட்டோர் மாடத்தில் அமர்ந்து ரசித்தனர். மைதானத்து பெரிய திரையில் அவர்களை காண்பித்தபோது, ரசிகர்கள் கர கோசம் எழுப்பி உற்சாகம் வெளிப்படுத்தினர்.
திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள அழகிரி, அரசியலில் ஈடுபடாமல் இப்படி ஓய்வாக பொழுதை போக்கிவருவது அவரது ஆதரவாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications