சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்: ஸ்டாலின் ஆவேசம்!
ஆட்சி என்ற பெயரில் அதிமுக கட்சி நடத்தி வருகிறது. இந்த ஆட்சியை தூக்கிய எறிய சபதம் ஏற்போம் என ஸ்டாலின் தெரிவித்தார்.
காஞ்சிபுரம்: உச்சநீதிமன்றத்தால் தண்டனை பெற்ற சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கி எறிய சபதம் ஏற்போம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: உச்சநீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஜெயலலிதா தமிழகத்தை ஆட்சி செய்தது வெட்கக் கேடானது. ஜெயலலிதா சிறையில் இருந்த போது அவரது வழிகாட்டுதலில் ஓ. பன்னீர்செல்வம் ஆட்சி நடத்தினார்.

தற்போது சிறையில் இருக்கும் சசிகலாவின் வழிகாட்டுதலில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்துகிறார். ஓ.பி.எஸ். மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இரண்டு பேரின் ஆட்சியும் பினாமி ஆட்சி தான். ஆட்சி என்ற பெயரில் அதிமுக கட்சி நடத்தி வருகிறது. சிறையில் இருக்கும் சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கி எறிய சபதம் ஏற்போம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications