அலங்காநல்லூரில் போலீஸ் தடியடி.. கைது.. மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்ததற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று கோரி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசார் தடியடி நடத்தி கைது செய்துள்ளது. இதற்கு திமுகவின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தர வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்திய இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். 21 மணி நேரத்திற்கும் மேலாக போராடிய இளைஞர்கள் மீது தடியடி நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், இளைஞர்கள் மீதான தாக்குதல் தமிழக பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் அதிகாரி சமாதானம் செய்தும் அதனை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications