இன்று நாகர்கோவில் வருகின்றார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கட்சியின் பொருளாளர் மு.க ஸ்டாலின் நாளை நாகர்கோவிலில் ஆலோசனை நடத்துகிறார். இதற்காக அவர் இன்று மாலை நாகர்கோவில் வருகிறார்.
மு.க. ஸ்டாலின், மாவட்டம்தோறும் திமுக நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். குமரி மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க அவர் இன்று மாலை நாகர்கோவில் வருகிறார்.

அதன்படி, திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகிறார். இரவு கன்னியாகுமரியில் தங்கும் அவர் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள உடுப்பி ஹோட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பிற்பகல் 3 மணிக்கு அவர் பேரூராட்சி, ஊராட்சி, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றியச் செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மாலை 5 மணிக்கு, கட்சி நிர்வாகிகளுடன் அவர் நாகர்கோவில் வைரவி மண்டபத்தில் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications