சிக்னல்களில் விளம்பர பலகை அகற்ற கோரி வழக்கு.. தமிழக அரசுக்கு ரூ.10000 அபராதம் விதித்த ஹைகோர்ட்
போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகைகளை அகற்ற கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாததை காரணம் காட்டி தமிழக அரசுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தை செலுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி
சென்னை : போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகைகளை அகற்ற கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாததை காரணம் காட்டி தமிழக அரசுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தை செலுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கோவை கன்சுயூமர் அசோசியேசன் சார்பில் கதிர்மதியோன் என்பவர் போக்குவரத்து சிக்னலில் உள்ள விளம்பரங்களை அகற்ற கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

முன்னதாக இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்ய காலம் தாழ்த்தியது. இதனை காரணம் காட்டி 10 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு , பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி. ரமேஷ், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. ஆனால் இதற்கு முதலில் அபராதத்தை கட்ட நீதிபதிகள் அறிவுறுத்தினர். பின்னர் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை வருகிற மார்ச் 24ம் தேதி தள்ளிவைத்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications