மாலை முரசு ஆசிரியர் வழக்கு: தயாநிதி மாறனுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: மாலை முரசு நாளிதழ் ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாலை முரசு நாளிதழின் ஆசிரியரும் வெளியீட்டாளருமான எஸ்.என். செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தனது மனுவில், கடந்த ஆண்டு மாலைமுரசு நாளிதழில் வெளியான கேலிச்சித்திரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு சைதாப்பேட்டை 23வது நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருவதாகவும் பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்துள்ளதாக செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் செல்வம் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா ஆகியோர் வரும் பிப்ரவரி 26ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தயாநிதி மாறன் மற்றும் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications