மதுரை ஆதீனத்திற்கு நெஞ்சுவலி... தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை
மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை: திருஞானசம்பந்தரால் சைவநெறி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது மதுரை ஆதீன மடம். இதில் 289வது ஆதினமாக பொறுப்பேற்றவர் அருணகிரிநாதர்.
ஆதீனப் பொறுப்பை ஏற்ற இவர், ஆன்மிகப் பணியில் ஈடுபடாமல் அரசியல் அடாவடியில்தான் அதிகம் ஈடுவார். அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் போல் பேசி வந்தவர் மதுரை ஆதினம். அது போன்றே திரைப்பட நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பான நித்தியானந்தாவை இளைய ஆதினமாக நியமித்தது உள்ளிட்ட பல பரபரப்பிற்கு பெயர் போனவர் அருணகிரிநாதர்.

அவருக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு அவசர சிகிக்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர் சிகிச்சைக்குப் பின்னர் உடல் நலம் தேறி வருவதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications