முதல்வருக்கு நெருக்கமான ஏ.கே. போஸ் வீட்டில் குண்டு வெடிக்கும்: கடிதம் மூலம் மிரட்டல்
மதுரை: அதிமுக நிர்வாகி ஏ.கே. போஸின் வீட்டில் இன்னும் 10 நாட்களில் குண்டு வெடிக்கும் என்று கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை வடக்கு தொகுதி அதிமுக உறுப்பினர் ஏ.கே. போஸ். அவரது வீடு மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் உள்ளது. இந்நிலையில் அவரது வீட்டுக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கும், மதுரை கமிஷனர் அலுவலகத்திற்கும் நேற்று மர்ம கடிதம் வந்தது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
கடந்த சில நாட்களுக்கு முன் புத்தூரில் வெடிகுண்டு வைத்திருந்ததாக போலீஸ் பக்ருதீன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்னும் 10 நாட்களில் தமிழக முதல்வருக்கு மிகவும் நெருக்கமான ஏ.கே.போஸ் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடிதத்தில் போலீஸ் பக்ருதீன் சகோதரர்கள், நெல்பேட்டை, மதுரை என்ற முகவரி இருந்தது. இந்த கடிதம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே போஸ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications