சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி மதுரையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணிவழங்கக் கோரி மதுரையில் மாற்றுத் திறனாளி ஆசிரியர் கல்வி பட்டதாரிகள் ஆர்ப்பட்டாத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் பட்டதாரிகள், அரசால் நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிப் பெற்றும் இன்னும் அவர்களுக்கு பணி வழங்கப்பவில்லை.

இதனால், பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் இன்று காலை முதல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு வெளியில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பணி அளிக்க கோரியும், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை வருடம் தோறும் நடத்தக் கோரியும் இந்த போரட்டத்தினை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications