”வாகன சோதனையில் சிக்கிய தங்க நாணயங்கள்,வெள்ளி பொருட்கள் பறிமுதல்”
மதுரை: மதுரையில் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற வாகன சோதனையில் தங்க நாணயம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதை தடுக்க மாவட்ட வாரியாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இப்பறக்கும் படையினர் கடந்த சில வாரங்களாக வாகன சோதனையில் ஈடுபட்டு ரூபாய் 1 கோடிக்கும் மேலான பணத்தைப் பறிமுதல் செய்துள்ளது.
இந்த நிலையில் மதுரை கிழக்குத் தொகுதி பறக்கும் படை துணை தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் பாண்டி கோவில் ரிங் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோவை மறித்து அதில் வந்த கார்த்திக் என்பவரை சோதனையிட்டனர். அவரிடம் 3 ஜோடி வெள்ளிக் கொலுசு, ஒரு கிராமம் தங்க நாணயம், தங்கத்தோடு இருந்தது தெரியவந்தது. ஆனால் இவைகளுக்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதை தொடர்ந்து அவைகளை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
-
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications