மதுரை பெண் திருமணம் நிச்சயமானவுடன் மாயம் – ஊர்க்காவல் படை வீரர் மீது சந்தேகம்
மதுரை: மதுரையில் திருமணம் நிச்சயம் ஆன இளம்பெண் ஒருவர் காணாமல் போன காரணத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை, அவனியாபுரம் காவல்துறை சரகம் சிந்தாமணியை சேர்ந்தவர் வின்சென்ட் ராஜ். இவரது மகள் பியூலா ஜெனிபர் . இவர் தல்லாகுளம் ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் பியூலாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த பியூலா ஜெனிபர் திடீரென்று மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் தந்தை வின்சென்ட் ராஜ் புகார் செய்தார்.
ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வேலை பார்த்த நபர் மீது சந்தேகம் இருப்பதாக அவர் புகாரில் தெரிவித்து உள்ளார். அதன்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications