திருவனந்தபுரத்தில் பரமாரிப்பு பணி... நெல்லை ரயில்களின் நேரம் மாற்றம்
நெல்லை: திருவனந்தபுரம் கோட்டத்தில் ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணிகள் நடப்பதால் மே 27ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை அப்பாதை வழியாகச் செல்லும் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் வேணுகோபால் கூறியிருப்பதாவது :-
திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உள்பட்ட திருவனந்தபுரம், நெம்மல் ரயில் நிலையங்கள் இடையே ரயில்வே மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக நெல்லை வரும் ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மே 24, 26, 30, ஜூன் 1ம் தேதிகளில் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குருவாயூர் - சென்னை எழும்பூர் ரயில் எண் 16128 மே 24, 26 ஆகிய நாட்களில் நெல்லைக்கு 90 நிமிடம் தாமதமாக வந்து சேரும். இது போல் மே 30ம் தேதி, ஜூன் 1ம் தேதி 80 நிமிடங்கள் தாமதமாக நெல்லை ரயில் நிலையம் வந்து சேரும். தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இமைப்பு ரயில் எண் 16130 மே 24ம் தேதி, 26ம் தேதி, 30ம் தேதி ஜூன் 1ம் தேதி ஆகிய நாட்களில் 8.25 மணிக்கு தூத்துக்குடியில இருந்து புறப்பட்டு செல்லும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் - கோவை பயணிகள் ரயில் எண் 56319 மே 24ம் தேதி, 60 நிமிடங்களும், மே 26ம் தேதி, 30ம் தேதி, ஜூன் 1ம் தேதி ஆகிய நாட்களில் 20 நிமிடங்கள் தாமதமாக நெல்லை ரயில் நிலையம் வந்து சேரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications