தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: மின் உற்பத்தி பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் மின்சார வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், 5 மின் உற்பத்தி இயந்திரங்கள் இயங்கி வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, 4வது மின் உற்பத்தி இயந்திரத்தில் முழு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் மீண்டும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 4வது மின்சார உற்பத்தி இயந்திரம் நிறுத்தப்பட்டு உள்ளது. இன்று முதல் தொடங்கி 3 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி பாதிப்பால், மின்சார வினியோகத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications