பன்னீர்செல்வத்திற்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது: மைத்ரேயன் அதிரடி
அதிமுகவில் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் பன்னீர்செல்வத்திற்குதான் ஆதரவு அளிக்கிறார்கள். இவ்வாறு மைத்ரேயன் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக உள்ளதாக ராஜ்யசபா எம்.பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா ஏற்கனவே பன்னீர்செல்வத்தை இருமுறை முதல்வராக நியமித்துள்ளார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் பன்னீர்செல்வம் மட்டும்தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்குதான் அனைவரும் ஆதரவு அளிப்பார்கள். அதிமுகவில் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் பன்னீர்செல்வத்திற்குதான் ஆதரவு அளிக்கிறார்கள். இவ்வாறு மைத்ரேயன் தெரிவித்தார்.

பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த பிறகு மைத்ரேயன் இவ்வாறு நிருபர்களிடம் கூறினார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications