கரூரில் பயங்கர தீ.. தலையணை நிறுவனம் சாம்பல்.. பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு கருகியது!
கரூர்: கரூரில் நடந்த பயங்கர தீீ விபத்தில், தலையணை தயாரித்து ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் பேரும் சேதமடைந்தது. பல லட்சம் மதிப்புள்ள பஞ்சும் தீயில் எரிந்து நாசமானது.
கரூர் திருமாநிலையம் பகுதியில் கமலக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான தலையணை தயாரிக்கும் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

இந்த நிறுவனத்தில் பஞ்சை அரைத்து தரம் பிரித்து, அதனை தலையணையாக தயாரித்து அயல்நாடுகளுக்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள். இந்நிறுவனத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இன்று இந்த நிறுவனத்தில் உள்ள பஞ்சு குடோனில் பஞ்சை அரவை செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக தீப்பொறி பஞ்சு குவியலில் பட்டு தீ மளமளவென பரவியது.

இதையடுத்து தீயணைப்பு துறைக்கு அளித்த தகவலின்பேரில் இரண்டு தீயணைப வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயணை அணைத்தனர். இச்சம்பவத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமானது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications