தயாராக இருக்கிறோம்.. உள்ளாட்சி தேர்தலில் மநீம போட்டியிடும்! கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு!
Recommended Video
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
பரமக்குடியில் கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழா நடைபெறகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன் தற்போது பரமக்குடி சென்றுள்ளார்.

அப்பா சிலை
இந்த நிலையில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தனது பேட்டியில், என் அப்பாவிற்கு சிலை வைத்ததை அவர் விரும்பியது கிடையாது. அவர் இப்போது இருந்தாலும் தனக்கு சிலை வைக்க வேண்டாம் சொல்லி இருப்பார். ஆனால் நான் அவருக்கு வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் பிரம்மாண்ட சிலை கிடையாது.

ஆனால் இல்லை
அந்த சிலை அவரை போலவே இருக்கும். அமெரிக்க சிற்பி ஒருவர் இதை செய்து தந்தார். அதேபோல் பரமக்குடியில் ஒரு திறன் தொகுப்பு மையம் அமைக்கிறோம். திறன் தொகுப்பு மையம் என் அப்பாவின் விருப்பம். அதனால் அவர் இருந்திருந்தால் இதற்கு பெருமைப்படுவார்.

தேர்தல் எப்படி
இந்த குடும்ப விழாவில் எனது குடும்பத்தினரும் கலந்து கொள்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். உள்ளாட்சி தேர்தலுக்கு தயார் நிலையில் இருக்கிறோம்.

பணிகள்
நாங்கள் அதற்கான பணிகளை செய்து வருகிறோம். மருதநாயகம் படம் தயாராக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதில் நான் நடிப்பேனா என்பது சந்தேகம். பார்க்கலாம், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications