எங்கள் கொள்கைகள் மாறாது.. ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டோம்.. கமல்ஹாசன் பேச்சு
தமிழகத்தின் நலன் அதன் வளம் என்பதே எங்களின் முதல் கொள்கை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

திருச்சி: தமிழகத்தின் நலன் அதன் வளம் என்பதே எங்களின் முதல் கொள்கை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ராயப்பேட்டை மக்கள் நீதி மய்ய மகளிர் தின விழாவில் கமல்ஹாசன் பேசி வருகிறார். இதில் உஷாவின் மரணத்திற்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். உஷா குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் 10 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறார்.

அவர் ''உங்கள் கொள்கை என்ன என்று கேட்கிறார்கள். எங்கள் கொள்கைகளை விரைவில் அறிவிப்போம். விரைவில் புத்தகம் வெளியிடுவோம். எல்லோரும் அப்போது படியுங்கள்'' என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் ''தமிழகத்தின் நலன் அதன் வளம் என்பதே எங்களின் முதல் கொள்கை. எதையும் ஆராயாமல் கருத்து சொல்வது என வேலையல்ல.'' என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் ''வாக்குக்கு காசு கொடுக்க மாட்டோம், மக்கள் நீதி மய்யம் விலை போகாது.கட்சியின் திட்டங்கள் மாறினாலும், கொள்கைகள் மாறாது.'' என்று குறிப்பிட்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications