கிராமத்தில் புகுந்து பெண்ணை இழுத்துச் சென்ற ஆண் எஸ்.ஐ... வாட்ஸ் ஆப் வீடியோவால் பரபரப்பு
கரூர்: கரூர் அருகே திருமாநிலையூர் என்ற இடத்தில் ஒரு பெண்ணை ஆண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கையைப் பிடித்து இழுத்துச் செல்லும் காட்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ வாட்ஸ் ஆப் மூலம் வேகமாகப் பரவி வருகிறது.
கரூர் திருமாநிலையூரில் நேற்று முன் தினம் மாலை இரு வாலிபர்களுக்கிடையே பெரும் பிரச்சினை நேர அவர்கள் பசுபதிபாளையம் போலீஸாருக்கு தகவல் தந்துள்ளனர். ஆனால் காவல் துறையினர் உடனடியாக வரவில்லை. தாமதமாக வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பசுபதிபாளையம் சப் இன்ஸ்பெக்டர் கோபால் ஒரு பெண்ணை கட்டாயமாக பலவந்தமாக இழுத்துச் சென்றுள்ளார். நைட்டி அணிந்த நிலையில் அப்பெண்ணை அவர் வேகமாக இழுத்துச் செல்கிறார். உடன் வந்த பெண் போலீஸார் பின்னாடியே போகிறார்கள்.
இந்தக் காட்சியை அப்பகுதி மக்கள் படம் பிடித்து பத்திரிகை நிருபர்களுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் வாட்ஸ் ஆப்பிலும் போட்டுள்ளனர். இது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications