மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு தர்ம அடி!
ஈரோடு: மனைவியுடன் சண்டை போட்டு பிரிந்த முதியவர் சிறுமியுடன் தவறாக நடந்தபோது பொதுமக்களிடம் பிடிபட்டார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகிலுள்ள தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (58). இவரது மகன், திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார். மாணிக்கத்துடன் சண்டை போட்டு அவரது மனைவி தனியாக பிரிந்து சென்ற நிலையில், மாணிக்கம் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, அந்தியூர் சென்ற மாணிக்கம் வீட்டுக்கு திரும்பிகொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சோர்ந்த, 12 வயது சிறுமி ஒருவர் அந்தியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு அவரும் தன்னுடைய வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார்.
அந்த சிறுமியை தன்னுடைய சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் வந்தவர், பிறகு புதர்கள் நிறைந்திருந்த மறைவான ஒரு இடத்திற்கு கொண்டுபோய் வைத்துக்கொண்டு, அச்சிறுமிக்கு "பாலியல்" தொந்தரவு கொடுத்துள்ளார்.
சிறுமியின் சத்தம் கேட்டு, அப்பகுதியல் உள்ளவர்கள் ஓடிச்சென்று மாணிக்கத்தை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து, மாணிக்கத்தை போலீஸார் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications