புதுகை கலெக்டர் அலுவலகத்தில் புஸ்ஸ்ஸ்ஸ்.... பாம்புடன் வந்து மனு கொடுத்து “பீதி” கிளப்பிய குடும்பம்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பாம்புவுடன் வந்து மனு கொடுத்து ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
எஸ்.மேலப்பட்டியை சேர்ந்த அலெக்சாண்டர். இவர் குடும்பத்துடன் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கையில் ஒரு பாம்பு வைத்திருந்தார்.
அவர் கொடுத்த மனுவில், "எங்கள் குடியிருப்புக்கு மத்தியில் மர அறுவை மில் உள்ளது. இதனால், இங்கு ஏராளமான பாம்புகள் உலா வருவதால் மக்கள் எப்போதும் அச்சத்துடன் உள்ளனர். இரவு எனது வீட்டில் நாகப் பாம்பு புகுந்தது. இதை பார்த்த மனைவி, குழந்தைகள் அலறி அடித்து தப்பினர்.

அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பாம்பை அடித்து கொன்றனர். 10க்கும் மேற்பட்ட பாம்புகள் வீட்டுக்குள் புகுந்துள்ளன. வீட்டிலிருந்த 4 ஆடு மற்றும் 2 பசு மாடுகளும் பாம்பு கடித்து இறந்துள்ளன.
குடும்பத்தினர் வீட்டில் தூங்கவே அஞ்சுகின்றனர். குடியிருப்பு மத்தியில் உள்ள மரமில்லை இடமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications