கோர்ட்டுக்கு ஆஜராக வந்த நபர்.. வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி கொலை.. செங்கல்பட்டில் பதற்றம்
செங்கல்பட்டு: வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நபர் ஒருவர் வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் செங்கல்பட்டு கோர்ட் வாசலில் 5 பேர் கொண்ட கும்பல் நிகழ்த்திய வெறிச்செயலால் பதற்றம் உருவாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தி உட்பட பயங்கர ஆயுதத்தால் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த நபரை, 5 பேர் கும்பல் கொலை செய்துள்ளது காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தால் செங்கல்பட்டு நீதிமன்ற வளாக பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற விசாரணை நடந்து வருகிறது. வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications