நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் சரமாரி குத்திக்கொலை.. கொலை வெறியுடன் சக வழக்கறிஞர் போலீசில் சரண்
மானாமதுரை: நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை நீதிமன்றத்தில் வழக்கம் போல் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. வழக்கறிஞர்களும் தங்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ராம்நாத் என்பவரை, கத்தியுடன் வந்த சக வழக்கறிஞர் முத்துராமலிங்கம் கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இதனைக் கண்ட வழக்கறிஞர்கள், மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கத்திக் குத்தில் காயம் அடைந்த ராம்நாத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த கொலையை செய்த முத்துராமலிங்கம் போலீசில் சரண் அடைந்தார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவர், சக வழக்கறிஞர் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மானாமதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications