கருணாநிதி, ஸ்டாலினை சந்தித்த மணிசங்கர அய்யர்... ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங். ஆதரவு?
சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர், திமுக தலைவர் கருணாநிதியையும் அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலிலையும் இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.
ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடா விட்டாலும், காங்கிரஸ் திமுகவை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப் பட்டது.

ஆனால், தேர்தலில் போட்டியிடவும் இல்லை, வேறு கட்சிகளுக்கு ஆதரவும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவித்தார். காங்கிரஸின் இந்த முடிவால் திமுக தரப்பு ஏமாற்றமடைந்தது. யாருமே திமுகவை ஆதரிக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான மணிசங்கர் ஐயர். அதனைத் தொடர்ந்து ஸ்டாலினையும் அவர் சந்தித்தார்.
ஜெயந்தி நடராஜன் கட்சியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடைப் பெற்றது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை உருவாக்கியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications