லீ குவான் யூ மறைவுக்கு மன்னார்குடியில் போஸ்டர் போட்டு அஞ்சலி செலுத்திய மக்கள்!
மன்னார்குடி: சிங்கப்பூரின் முதல் மற்றும் நிறுவன பிரதமர் லீ குவான் யூ மறைவுக்கு உலகெங்கும் பல நாடுகளில் மக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் போஸ்டர் ஒட்டி அவரது மறைவுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சிங்கப்பூரின் சிற்பி, தேசத் தந்தை, நவ சிங்கப்பூரை வடிவமைத்தவர் என்று பல பெருமைகளைக் கொண்டவர் லீ குவான் யூ. 91 வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

அவருக்கு சிங்கப்பூரில் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை என்ற கிராமத்தில் லி குவான் யூ படத்தை போஸ்டரில் போட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர் அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள்.
தமிழகத்தின் குக்கிராமம் ஒன்றில் லீ குவான் யூவுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருப்பது அவரது வீச்சு எந்த அளவுக்கு உலகம் முழுவதும் பரந்துபட்டுள்ளது என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications