மதிமுகவின் 21ம் ஆண்டு துவக்க விழா: உடல் உறுப்பு தானம் செய்யும் கட்சியினர்
சென்னை: மதிமுகவின் 21ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் செய்ய மதிமுகவினர் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து மதிமுக இணையதள நண்பர்கள் சார்பில் வெளியிடப்படுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னையில் நடைபெற்ற "இணையதள நண்பர்களின் ஆலோசனை கூட்டத்தில்" நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்படி, மதிமுகவின் 21ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மதிமுக பொது செயலாளரின் "பொன்விழா ஆண்டு" நிகழ்வுகளை முன்னிட்டு, இணையதள நண்பர்கள் சார்பாக பல்வேறு பொது நல நிகழ்வுகளை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இந்த நிலையில் நாம் இந்த உலகை விட்டுச் செல்லும் போது எடுத்துச் செல்ல ஒன்றுமில்லை. ஆனால் விட்டுச் செல்ல பல உண்டு. அதை மெய்ப்பிக்கும் விதமாக மதிமுக இணையதள நண்பர்கள் பலர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்துள்ளனர்.
நாம் இறந்த பின்பும் நம்மால் பலரை வாழ வைக்க முடியும் என்றால் அதற்கு உடல் உறுப்பு தானம் செய்வது ஒன்றே சிறந்த வழி. நெருப்பிலிருந்து உயிர்த்து வரும் பீனிக்ஸ் பறவை போல் நம் உயிர் மரித்தபின்பும் நம் உடல் உறுப்புகள் பலரை வாழவைக்கும். வாழ்ந்திருக்கும்.
எனவே, விருப்பமுள்ள நபர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை உடனே மதிமுக இணையதள நண்பர்கள் பதிவில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படும் முகவரிக்கு உரிய படிவம் அனுப்பி வைக்கப்படும்.
நிரப்பப்பட்ட படிவங்களை மே 5 இரவு 9 மணிக்குள் அனுப்பினால் உங்களுக்கு உரிய கொடையாளர் அட்டை, மற்றும் விளக்கக் கையேடு மோகன் பவுண்டேசன் மூலமாக வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications