கருத்து கணிப்புகள் மூலம் மக்களை குழப்ப அதிமுக, திமுக சதி: வைகோ குற்றச்சாட்டு
மதுரை: கருத்து கணிப்புகள் மூலம் மக்களை குழப்புவதற்கு அதிமுகவும் திமுகவும் சதி செய்வதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ பேசியதாவது:

தமிழகத்தில் அ.தி.மு.க- தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் ஊழல் கட்சிகள் தான். லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. மதுவால் இளைய சமுதாயம் சீரழிந்து விட்டது.
எனவே இந்த 2 கட்சிகளையும் வாக்காளர்களாகிய நீங்கள் விரட்டியடிக்க வேண்டும். ஊழலற்ற மது இல்லாத நல்ல தமிழகம் உருவாக மக்கள் நலக்கூட்டணி பாடுபடும். இந்த கூட்டணி தமிழகம் முழுவதும் அமோக வெற்றி பெறும்.
இதை பொறுக்க முடியாமல் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பணத்தை வாரி இறைத்து கருத்து கணிப்புகளை வெளியிட்டு மக்களை குழப்ப பார்க்கின்றன. மக்கள் நலக்கூட்டணி வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு வைகோ பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications