படைப்பு சுதந்திரம் மீது குண்டுவீச்சு.. பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
சென்னை : மெர்சல் படத்தயாரிப்பாளர், நடிகர்களை மிரட்டுவதாக பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விமர்சித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசை விமர்சிக்கும் காட்சிகளை நீக்குமாறு படத் தயாரிப்பாளரை பாஜகவினர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

விஜய் கிறிஸ்தவர் என்று கூறி மதச்சாயம் பூசும் நடவடிக்கையில் சில பாஜக தலைவர்கள் இறங்கியுள்ளனர். கோயிலுக்கு பதிலாக மருத்துவமனை கட்டலாம் என்று விஜய் கதாப்பாத்திரம் பேசும் காட்சியை வைத்துக்கொண்டு இதுபோன்ற பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில், படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பு முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறுகையில், "மத்திய அரசின் தணிக்கைத்துறையே ஆளும் கட்சியின் கலாச்சார காவலர்கள் போன்று வெறி பிடித்து அலையும் நிலையில், அதையும் தாண்டி வந்த படத்திலுள்ள விமர்சனங்களையே தாங்க முடியாமல் படைப்புசுதந்திரம் கருத்து சுதந்திரத்தின் மீது குண்டுவீசுகிறார்கள்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்!












Click it and Unblock the Notifications