மேட்டூர் அணை முதல் முறையாக தூர்வாரும் பணியை முதல்வர் தொடங்கினார்- வீடியோ
சேலம்: மேட்டூர் அணையை முதல்முறையாக தூர்வாரும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 140 ஆண்டுகளுக்கு பிறகு கடும் வறட்சி நிலவுகிறது. இதைத் தொடர்ந்து நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளுக்காக முதல் கட்டமாக தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 1934-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மேட்டூர் அணையில் தூர்வாரும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், முதல்முறையாக இந்த அணையானது தூர்வாரப்படுகிறது. 170 அடி ஆழம் கொண்ட இந்த அணையை தூர்வாருவதன் மூலம் 10 சதவீதம் நீர் கூடுதலாக தேக்கி வைக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தூர்வாரும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக அள்ளி செல்லலாம்.
இதே போல் மற்ற அணைகளும் தூர்வாரப்படும். இந்த பணியானது தொடர்ந்து நடைபெறும். வண்டல் மண்ணை விவசாயிகள் அல்லாதோர் எடுத்துச் சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.100 கோடியில் 1,519 ஏரிகள் தூர்வாரப்படும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications