கர்நாடகத்தில் கனமழை எதிரொலி... மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2.58 அடியை எட்டியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மேட்டூர் : கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழையால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது, ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2.58 அடி உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய மழையால் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

 Mettur water level increased nearly 3 feet in a day

அணைக்கு வரும் நீரின் அளவு 11 ஆயிரத்து 885 கன அடியில் இருந்து 33 ஆயிரத்து 3569 கனஅடியாக இருக்கிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2.58 அடி உயர்ந்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 87.10 அடியாக உள்ளது. நீர் இருப்பு 41.39 டிஎம்சியை எட்டியுள்ளது. நீர் வரத்து அதிக அளவில் இருப்பதால் மேட்டூர் அணையில் இருந்து ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+