எம்ஜிஆர் நூற்றாண்டு விழா- மதுரை வந்த ஈபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் பங்கேற்க மதுரை வந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று மதுரையில் தொடங்குகிறது. 32 மாவட்டங்களில் அடுத்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

MGR centenary birthday celebration: EPS arrive Madurai

மதுரை அம்மா திடலில் இன்று நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடக்கி வைக்கிறார்.

மதுரையில் நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் பழனிசாமி சென்றுள்ளார். காலையில் மதுரை சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக அம்மா அணி சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TamilNadu Chief Minister Edapadi Palanisamy has arrived Madurai for MGR centenary birthday celebration innagural function.
Please Wait while comments are loading...