முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சந்தர்ப்பவாதி.. அமைச்சர் ஜெயக்குமார் பாய்ச்சல்
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஒரு சந்தர்ப்பவாதி என்று தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவ்வையார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்
சென்னை: ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஓபிஎஸ் ஒரு சந்தர்ப்பவாதி என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இன்று உலக மகளிர் தினம். அதனை கொண்டாடும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவ்வையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் நிதி அமைச்சர் ஜெயக்குமார். அவருடன் நிலோபர் கஃபில், சரோஜா, சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் சென்று அவ்வையாருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமாரிடம், ஓபிஎஸ் நடத்தும் உண்ணாவிரதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் ஒரு சந்தர்ப்பவாதி என்று கூறினார்.
மேலும் மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர், மீனவர்கள் பக்கம் எப்போதும் தமிழக அரசு உடன் இருக்கும் என்று உறுதி அளித்தார்.
-
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார்












Click it and Unblock the Notifications