மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க மதவாதத்தை தூண்டுகிறார் கமல்ஹாசன்: அமைச்சர் கடம்பூர் ராஜூ அட்டாக்
மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க மதவாதத்தை நடிகர் கமல்ஹாசன் தூண்டுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜு சாடியுள்ளார்.
சென்னை: மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க மதவாதத்தைத் தூண்டுகிறார் கமல்ஹாசன் என அமைச்சர் கடம்பூர் ராஜூ சாடியுள்ளார்.
இந்து தீவிரவாதம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது பாஜக.

அதேநேரத்தில் இந்து தீவிரவாதம் என்ற சொல்லை கமல்ஹாசன் தவிர்த்திருக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இந்துத்துவா தீவிரவாதம் என கமல்ஹாசன் குறிப்பிட்டிருக்கலாம் எனவும் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் மதவாதத்தை கமல்ஹாசன் தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் மழைநிவாரணப் பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசை குறைகூறாமல் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார் கடம்பூர் ராஜூ,.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications