நீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
நீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த வேண்டும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை: நீட் தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்த வலியுறுத்துவோம் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஞாயிற்றுக்கிழமை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது செய்தியாளர்கள் நேற்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் இது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினர், இந்த கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்துவது குறித்து மத்திர அரசிடமிருந்து எங்களுக்கு கடிதம் எதுவும் வரவில்லை. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் வலிறுத்துவோம் என்று தெரிவித்தார்.
மேலும், தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வுக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் ஒரு மணி நேரமும் விடுமுறை நாட்களில் 3 மணி நேரமும் பயிற்சி அளிக்கப்படும்.
தமிழகத்தில் மேலும், 100 உயர்நிலைப் பள்ளிகள், 100 மேல்நிலைப் பள்ளிகள் உருவாக்குவது பற்றி நாளை அறிவிக்கப்படும்.
அனைவருக்கும் வேலை என்ற உத்தரவாதத்துடன் 12-ஆம் வகுப்பிலேயே மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது." என்று தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications