எடப்பாடி கட்சி பதவியை பறிப்பதா? ஜெ.ஆன்மா தினகரனை மன்னிக்காது- அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் காட்டம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்சி பதவியை பறித்த தினகரனை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சாடியுள்ளார்.
திருச்சி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்சி பதவியை பறித்த தினகரனை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சாடியுள்ளார்.
அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்ததையடுத்து கட்சிப் பதவியிலிருந்து பலரையும் வரிசையாக நீக்கி வருகிறார் தினகரன். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை 19 எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெறுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜெயலலிதா கொடுத்த சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து அவரை நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. செல்வம் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து கூறிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், எடப்பாடி பழனிச்சாமியின் பதவியை பறித்த தினகரனை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications