நெடுவாசல் மக்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு வார்த்தை
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிவகங்கை எம்.பி செந்தில்நாதன், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நெடுவாசல் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் பகுதியில், ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டம் கொண்டுவருவதை எதிர்த்து போராடி வரும் நெடுவாசல் பகுதி மக்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த 15ம் தேதி மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடத் தொடங்கியது முதல் நெடுவாசலில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிவகங்கை எம்.பி செந்தில்நாதன், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டக்காரர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திக்க செய்வது என முடிவு செய்யப்பட்டது. போராட்டக்கார குழு சார்பில் நாளை முதல்வரை சந்திக்க உள்ளனர்.
போராட்டம் தொடங்கி 10 நாட்களாகியுள்ள நிலையில் முதல் முறையாக அரசு தரப்பு சமரச முயற்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications