பஸ் ஸ்டிரைக்: அமைச்சர்கள் சொந்த மாவட்டங்களுக்கு விரைந்து செல்ல எடப்பாடி உத்தரவு
அமைச்சர்கள் உடனடியாக சொந்த மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: அமைச்சர்கள் உடனடியாக சொந்த மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க இந்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கோரிக்கைகளை ஏற்க அரசு மறுத்ததால் போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் அதிகாரப்பூர்வ வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பஸ் ஸ்ட்ரைக்கால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர்கள் சொந்த மாவட்டங்களுக்கு சென்று போக்குவரத்தை சீர்செய்ய முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள சூழலை சமாளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications