பூந்தண்டலம் விடுதியில் அமைச்சர் ஓஎஸ் மணியன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் ஆலோசனை
பூந்தண்டலம் விடுதியில் அமைச்சர் ஓஎஸ் மணியன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்புவிடுத்துள்ளார். இந்நிலையில் பூந்தண்டலம் பண்ணை வீட்டில் அமைச்சர்க்ள ஓஎஸ்.மணியன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

யார் தமிழகத்தின் முதல்வர் என கடந்த 10 நாட்களாக நீடித்து வந்த குழப்பம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. சசி குரூப்பின் கட்டுப்பாட்டில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் பூந்தண்டலம் பண்ணை விடுதியில் உள்ள அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ராஜேந்திர பாலாஜி, மணிகண்டன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications