சேலத்தில் வெட்கக்கேடு: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 14 வயது சிறுவன்
சேலம்: சேலத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 14 வயது சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இருக்கும் பாலகுட்டப்பட்டியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கூலி வேலை பார்த்து வந்தார். சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை தனது சைக்கிளில் வைத்து பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பள்ளி செல்லும் வழியில் அவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதை சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். உடனே சிறுமியின் தாய் இது பற்றி ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்தனர். சிறுவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலாச்சாரத்திற்கு பெயர் போன தமிழகத்தில் பாலியல் பலாத்காரம், கள்ளத் தொடர்பு ஆகியவை அதிகரித்து வருகின்றன. மேலும் இது தொடர்பான கொலை சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது வருத்தத்திற்குரியது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications