காவிரி தண்ணீர் வரும்.. கர்நாடக அரசு முடிவை பற்றி கவலையில்லை.. ஜெயக்குமார் பேட்டி
விவசாயிகளையும் அதிமுகவையும் யாராலும் பிரிக்க முடியாது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: விவசாயிகளையும் அதிமுகவையும் பிரிக்க நினைக்கும் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் திட்டம் நிறைவேறாது. விவசாயிகளையும் அதிமுகவையும் யாராலும் பிரிக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விவசாயிகளையும் அதிமுகவையும் பிரிக்கும் கமல்ஹாசனின் திட்டம் நிறைவேறாது. விவசாயிகளையும் அதிமுகவையும் யாராலும் பிரிக்க முடியாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகாவிடமிருந்து 177.75 டிஎம்சி தண்ணீரைப் பெற்றேத் தீருவோம். கர்நாடகாவின் முடிவைப் பற்றிக் கவலை இல்லை." என்று கூறினார்.

திமுகவைப் பற்றி பேசிய ஜெயக்குமார், "திமுகவில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதலமைச்சர் பதவிக்கு போட்டி நிலவுகிறது" என்று விமர்சனம் செய்தார்.
More From
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications