சென்னை ஐஐடியில் காணாமல் போன மாணவி... ஆன்மீகத் தேடலால் இமயமலைக்கு போவதாக கடிதம்
சென்னை: சென்னை ஐஐடியில் படித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆன்மீகத் தேடலுக்காக தாம் இமயமலைக்கு செல்வதாக மாணவி எழுதி வைத்திருந்ததாக கூறப்படும் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கி படித்து வந்தவர் பிரத்யூஷா. அவர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

விடுதியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பிரத்யூஷாவை காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே பிரத்யூஷாவின் அறையில் இருந்து ஒரு கடிதம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அக்கடிதத்தில், ஆன்மீகத் தேடலுக்காக தாம் இமயமலை சென்று சன்னியாசியாகப் போவதாக அந்த மாணவி குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அது மாணவி பிரத்யூஷா எழுதிய கடிதம்தானா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications