அத்தைக்கு மீசை முளத்தால் சித்தப்பாவா? திமுக வெற்றி குறித்து மு.க. அழகிரி பதில்!!
சேலம்: லோக்சபா தேர்தலில் திமுக வெற்றி பெற சாத்தியம் இல்லை.. அப்படி வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு 'அத்தைக்கு மீசை முளத்தால் சித்தப்பாவாகுமா?" என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி கூறியுள்ளார்.
சேலம் விநாயகா மிஷன் நிறுவனர் சண்முகசுந்தரம் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்க சேலம் வந்திருந்த மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஆதரவாளர்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டு வருகின்றேன். அவர்கள் தங்கள் கருத்துகளைச் சொல்லி வருகின்றனர். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும், நாங்கள் திமுகதான். கருணாநிதிதான் எங்கள் தலைவர்.
நாங்கள் திமுக கரை வேட்டி கட்டியே இருப்போம். என்னை கருணாநிதி நீக்கியது நிர்பந்தத்தால் எடுக்கப்பட்ட முடிவு; மிரட்டலின் அடிப்படையில் எடுக்கப்பட்டதுதான் அந்த முடிவு, அப்படி மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும்.
மிரட்டல் நபர்கள் குறித்து விரைவில் வெளிப்படுத்துவேன். லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சி ஜெயிக்கும் என்ற ஜோசியம் எல்லாம் எனக்குத் தெரியாது.
இவ்வாறு அழகிரி கூறினார்.
அப்போது உங்கள் கணிப்பையும் மீறி திமுக வெற்றி பெற்றால்... என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, அத்தைக்கு மீசை முளத்தால் சித்தப்பா... என்றாகுமா என்றார் மு.க.அழகிரி
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications