கருத்து கணிப்பு மூலம் சிலபேர் கனவு காண்கிறாங்கப்பா.... ஸ்டாலினை கலாய்க்கும் மு.க. அழகிரி
சென்னை: கருத்து கணிப்பு மூலம் சிலபேர் கனவு காண்பதாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை விமர்சித்துள்ளார் மு.க. அழகிரி.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக லயோலா கல்லூரியின் மக்கள் ஆதரவு மையம், அண்மையில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட இக் கருத்துக் கணிப்பில், தேர்தல் இன்று நடைபெற்றால் அ.தி.மு.க.வுக்கு 34.1% பேர் வாக்களிப்பதாக தெரிவித்திருந்தனர்.

அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு 32.6% பேர் வாக்களிப்போம் என கூறியிருந்தனர். அதாவது அ.தி.மு.க.வை விட 1.5%தான் தி.மு.க.வுக்கு ஆதரவு குறைவு.
அடுத்த முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு என்பதில் ஜெயலலிதா முதலிடத்தையும், ஸ்டாலின் 2வது இடத்தையும், கருணாநிதி 3வது இடத்தையும் பிடித்துள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.
ஜெயலலிதாவிற்கு 32%, மு.க.ஸ்டாலினுக்கு 28%, கருணாநிதிக்கு 21.33%, விஜயகாந்திற்கு 6.24%, அன்புமணிக்கு 2.27%, வைகோவுக்கு 1.85% சதவீதம் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியிடம் செய்தியாளர்கள் இந்த கருத்துக்கணிப்பு குறித்து கேட்டபோது, தி.மு.க. என்றால் அது கருணாநிதிதான். அவரை தவிர வேறு யாரும் இல்லை. கருத்து கணிப்புகள் மூலம் சிலர் கனவு காண்கிறார்கள் என்று கூறிவிட்டு சென்றார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications