ஓகியால் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க அழுத்தம் தேவை- ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்
ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரக் கோரி தமிழக ஆளுநரை ஸ்டாலின் இன்று சந்தித்தார்.
சென்னை: ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க வேண்டும்; காணாமல் போன மீனவர்களின் உடல்களையாவது கொண்டுவர வேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி கன்னியாகுமரி மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கன்னியாகுமரியில் ஆய்வுகளை மேற்கொண்டார். அதேபோல் மீனவர்களை மீட்க வலியுறுத்தி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, மீனவர்கள் மீட்பு நடவடிக்கையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தினார். ஓகியால் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்குமே நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை தேவை எனவும் ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications