திருமாவளவனுடன் ஸ்டாலின் ஆலோசனை- விஜயகாந்துடனும் ஓரிரு நாளில் சந்திப்பு?

திமுக மாநில மாநாடு திருச்சியில் பிப்ரவரி 15, 16-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான அழைப்பிதழை திருமாவளவனை நேற்று நேரில் சந்தித்து மு.க. ஸ்டாலின் வழங்கினர்.
பின்னர் லோக்சபா தேர்தல் தொடர்பாக பேசியுள்ளனர். அப்போது திமுகவின் கூட்டணியில் தேமுதிக இடம்பெற சம்மதித்து விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியதாகத் தெரிகிறது. தேமுதிகவின் பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. இக் கூட்டத்துக்குப் பின் விஜயகாந்த்தை ஸ்டாலினும், கருணாநிதியை விஜயகாந்த்தும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
திருச்சியில் பிப்ரவரி மாதம் நடைபெறும் திமுக மாநாட்டில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கச் செய்யும் எண்ணத்தில் திமுக தலைமை செயல்பட்டு வருகிறது. எனவே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை இந்த மாத இறுதிக்குள் முடித்துவிட திமுக திட்டமிட்டுள்ளது.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக வெளிப்படையாக ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம்












Click it and Unblock the Notifications