தமிழக அரசுக்கு வெட்கம், சூடு, சொரணையே இல்லை: ஸ்டாலின் தாக்கு
ஞ்சிபுரம்: தமிழக அரசுக்கு வெட்கம், சூடு, சொரணை எதுவுமே இல்லை என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் வந்தார். திருமண விழாவில் பங்கேற்ற அவர் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில்,
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்த உடனேயே அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது. இதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது என்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள், பத்திரிக்கைகளுக்கு சட்டமன்ற செயலாளர் முறைப்படி அறிவிக்காமல் இணையதளம் மூலம் செய்தி வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளதால் அவரது ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது என்பதை தெரிவிப்பதில் என்ன கஷ்டமாம். அதற்கு ஏன் ஒளிந்து, மறைய வேண்டும். இது அரசுக்கு வெட்கக்கேடானது. ஆக மொத்தம் தமிழக அரசுக்கு வெட்கம், சூடு, சொரணை எதுவுமே இல்லை என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications