சென்னையில் நடமாடும் ஏ.டி.எம்.சேவை... பொதுமக்கள் வரேவேற்பு!
சென்னை அடையாறில் நடமாடும் ஏ.டி.எம். சேவை தொடங்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை அடையாறில் நடமாடும் ஏ.டி.எம்.மில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் பெற்றனர். சிரமம் இன்றி பணம் எடுக்க நடமாடும் ஏ.டி.எம் வசதியாக உள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்புபை பலர் வரவேற்றாலும் நாடு முழுவதும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதைடுத்து கடந்த சில நாட்களாக புதிய ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்காகவும், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காகவும், மக்கள் வங்கி, தபால் நிலையங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

பொதுமக்களின் சிரமத்தை குறைக்க நடமாடும் ஏ.டி.எம் இயந்திரங்களை செயல்படுத்த வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில், பொதுமக்களுக்கு உடனடி சேவை அளிக்க வேண்டும் என்பதற்காக வங்கிகள் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் நடமாடும் ஏ.டி.எம் சேவையை தொடங்கியுள்ளது.
சென்னை, அடையாறில் நடமாடும் ஏ.டி.எம்.சேவை தொடங்கியுள்ளதால் எளிதில் பணத்தை எடுத்துக்கொள்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications