சென்னையில் வெள்ளத்தால் கஷ்டப்படும் மக்களுக்காக நடமாடும் ஏடிஎம் வசதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெள்ளத்தின் நடுவே மக்கள் ஏடிஎம்களுக்கு அலைவதை தடுக்க, இந்தியன் ஓவர்சீஸ், கனரா, கரூர் வைசியா போன்ற வங்கிகள் நடமாடும் ஏடிஎம்களை அமைத்துள்ளன.
சென்னையில் வெள்ளம் முழுமையாக வடியாத நிலையில், மழையும் அவ்வப்போது பெய்து வருகிறது. எனவே, மக்கள் கடைகளில் பொருட்களை வாங்கவோ வேறு செயல்பாடுகளுக்காகவோ, பணம் எடுக்க ஏடிஎம் அமைந்துள்ள இடங்களுக்கு செல்வதற்கு கஷ்டப்படுகிறார்கள்.

இந்த சிரமத்தை தவிர்ப்பதற்காக, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கரூர் வைசியா வங்கி போன்றவை ஆங்காங்கு வேன்கள் மூலம், ஏடிஎம் மிஷினுடன் நடமாடுகின்றன. வாடிக்கையாளர்கள் அதில் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
Mobile ATM surrounding in chennai pic.twitter.com/wZXdIsjSMU
— Arun Zylo (@arunzylo7) December 6, 2015 More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications