செல்போன் கதிர்வீச்சால் ஆபத்து இல்லையாம்: இனி பயப்படாம பேசுங்க!
மும்பை: செல்போன் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படாது என்று இந்திய டாக்டர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
செல்போன் மற்றும் செல்போன் டவரில் இருந்து வரும் கதிர்வீச்சு மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்று மக்கள் நம்புகிறார்கள். இந்நிலையில் செல்போன் கதிர்வீச்சை நினைத்து கவலைப்பட வேண்டியது இல்லை என்கிறார்கள் இந்திய டாக்டர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள்.
இந்திய ரேடியாலஜி மற்றும் இமேஜிங் அசோசியேஷன் தலைவரும், மும்பையைச் சேர்ந்த பிரபல கதிர்வீச்சு நிபுணருமான டாக்டர் பவின் ஜங்கரியா கூறுகையில்,

பாதிப்பு இல்லை
செல்போன் டவரில் இருந்து வரும் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே நாங்கள் நம்புகிறோம்.

புற்றுநோய்
எந்தவித ஆதாரமும் இன்றி புற்றுநோய் மற்றும் செல்போன் டவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சிலர் கூறினர். இதையடுத்து தான் செல்போன் டவர் கதிர்வீச்சு மனிதர்களுக்கு ஆபத்தானது என்ற பிரச்சனையே துவங்கியது என்றார் பவின்.

கதிர்வீச்சு
பயன்பாட்டை பொருத்து செல்போனில் இருந்து வரும் கதிர்வீச்சு தட்பவெட்ப நிலையில் மாற்றம் ஏற்படுத்தலாம் எந்று டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபன்டமென்டல் ரிசர்ச்சின் ரசாயன அறிவியல் பேராசிரியர் ஆர்.வி. ஹொசூர் தெரிவித்துள்ளார்.

டிஎன்ஏ
செல்போன் கதிர்வீச்சால் மரபணு கொல்லப்பட மாட்டாது என்று டாடா மெடிக்கல் சென்டரைச் சேர்ந்த பிரபல பிரெய்ன் ட்யூமர்(மூளை கட்டி) நிபுணர் டாக்டர் ராகேஷ் ஜலாலி தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார மையம்
செல்போன், செல்போன் டவர் கதிர்வீச்சால் புற்றுநோய் உள்ளிட்ட வியாதிகள் வர வாய்ப்பு அதிகம் என்பதற்கு எந்த சான்றும் இல்லை என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications