அதிமுக, திமுக, பாஜகவின் கோடிகளுக்கு விலை போகாதவர் விஜயகாந்த்: சங்கரய்யா
சென்னை: சட்டசபை தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைக்க அதிமுக, திமுக, பாஜக ஆகிய கட்சிகள் கோடிக் கணக்கில் பணம் தர முன்வந்தும் அதை ஏற்காதவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் என மூத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சங்கரய்யா தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூர் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடந்த தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

விஜயகாந்த்
சட்டசபை தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைக்க அதிமுக, திமுக, பாஜக ஆகிய கட்சிகள் கோடிக் கணக்கில் பணம் தர முன்வந்தும் அதை ஏற்காதவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதை அவரே ஒரு இணையதளத்திற்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்துள்ளார்.

மக்கள் நலக் கூட்டணி
கோடிகளை ஏற்காமல் பணத்திற்கு விலை போகாத விஜயகாந்த் எங்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் நலக் கூட்டணிக்கு வந்தார். அவரின் நம்பிக்கை வீண் போகாது. இந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

முதல்வர்
மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வர் ஆவது உறுதி. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் இலவச கல்வி, மருத்துவம் அளிப்பதோடு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுப்போம். தாது மணலை அரசுடமை ஆக்குவோம்.

கருத்துக்கணிப்பு
மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வரக் கூடாது என்று பெரு முதலாளிகள் திட்டமிட்டு கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த கருத்துக்கணிப்புகளை மக்கள் நம்ப வேண்டாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications